Full Screen ?
 

Devadhi Devan En - தேவாதி தேவன் என் சொந்தமானார்

தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே

சந்தோஷமே என் உள்ளத்தில்
நதியாய் பாயுதே
சர்வ வல்லவர் இயேசுவே
என் வாழ்வின் சொந்தமே

ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
என் இயேசு நல்லவரே
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
என் மீட்பரைப் போற்றுவேன்

கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
களிகூர்ந்து பாடிடுவேன்
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
எந்நாளும் நன்றி சொல்வேன்

என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
என்றென்றும் என் சொந்தமே
எல்லையில்லாத தம் அன்பினாலே
என்னையும் நேசித்தாரே

Devadhi devan en Lyrics in English

Thaevaathi Dhevan en sonthamaanaar
Enna aananthamae

Mannaathi mannan ennaiththaeti vanthaar

Enna paerinpamae

Santhoshamae en ullaththil

Nathiyaay paayuthae

Sarva vallavar Yesuvae

En vaalvin sonthamae

Aanantha geetham en naavil thanthaar

En Yesu nallavarae

Iratchannya geetham ennaalum paati

En meetparaip pottaுvaen

Kattukalaiyellaam utaiththu vittar

Kalikoornthu paadiduvaen

Kirupaikal thanthaar vallamai thanthaar

Ennaalum nanti solvaen

En aathmanaesar en Yesu raajaa

Ententum en sonthamae

Ellaiyillaatha tham anpinaalae

Ennaiyum naesiththaarae

PowerPoint Presentation Slides for the song Devadhi devan en

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devadhi Devan En – தேவாதி தேவன் என் சொந்தமானார் PPT
Devadhi Devan En PPT

தந்தார் கீதம் இயேசு எந்நாளும் தேவாதி தேவன் சொந்தமானார் ஆனந்தமே மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார் பேரின்பமேசந்தோஷமே உள்ளத்தில் நதியாய் பாயுதே சர்வ வல்லவர் இயேசுவே தமிழ்