Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththam Entrum Seivean - யுத்தம் என்றும் செய்வேன்

பல்லவி

யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;
சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே!

சரணங்கள்

1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்
அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம்

2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவே
எந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம்

3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவை
சாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே – யுத்தம்

4. தீர்க்கமாய் முன் சென்று – ஊக்கமாய் படையில்
தூக்கமில்லா உற்சாகமாய் நான் ஊழியம் செய்வேன் – யுத்தம்

5. இயேசுவை நம்பியே – நேசத்தைக் காட்டியே
நாசத்தை விட்டு நீங்கியே தாசராய் ஜீவிப்போம் – யுத்தம்

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன் Lyrics in English

Pallavi

Yuththam entum seyvaen niththam paeyai velvaen;
Suththamaay entum jeevippaen karththan sakthikonntae!

Saranangal

1. Eththanai sothanai – piththan paey sothiththum
Aththanaiyum naan jeyiththae pakthiyaay paaduvaen – yuththam

2. Munthina paktharai – sothiththaar polavae
Entha vaeshaththil vanthaalum anjidavae maattaேn – yuththam

3. Sothiththaan svaamiyai – vaathiththaan yopuvai
Saaththaan po vente kurusil kaaththiruppaenae – yuththam

4. Theerkkamaay mun sentu – ookkamaay pataiyil
Thookkamillaa ursaakamaay naan ooliyam seyvaen – yuththam

5. Yesuvai nampiyae – naesaththaik kaattiyae
Naasaththai vittu neengiyae thaasaraay jeevippom – yuththam

PowerPoint Presentation Slides for the song Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன் PPT
Yuththam Entrum Seivean PPT

யுத்தம் செய்வேன் பல்லவி நித்தம் பேயை வெல்வேன் சுத்தமாய் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே சரணங்கள் எத்தனை சோதனை பித்தன் பேய் சோதித்தும் அத்தனையும் ஜெயித்தே பக்தியாய் தமிழ்