கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்.
2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன் –
3-உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன் –
4-ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்
5.அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை —
Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே Lyrics in English
Karththaavae iratchannya kanmalaiyae
Ellaa thaevarkatkum entum makaa raajanae
Neer nallavar sarva vallavar
1-saaronin rojaavae ummai naan paaduvaen
Neer nallavar sarva vallavar.
2-arputhangal seyyum Parisuththarae
Ummai naan paaduvaen –
3-ulakaththilae mika periyavarae
Ummai naan paaduvaen –
4-aathiyae anthamae
Ummai naan paaduvaen
5.alpaayae omaekaayae
Ummai naan paaduvaen
Neer nallavar sarva vallavar
Neenga Parisuththar entum nallavar aaraathanai —
PowerPoint Presentation Slides for the song Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே PPT
Karthave Ratchanya Kanmalayae PPT

