Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirinum Melanathu - உயிரினும் மேலானது

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை

1.உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி

2. பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா – போற்றி

3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
மறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே

உயிரினும் மேலானது – Uyirinum Melanathu Lyrics in English

Uyirinum maelaanathu unthan paeranpu enavae paadukiraேn en uyir irukkumvarai 1.ummaiththaanae uraுthiyudan thinamum pattik konntaen um nilalil thaanae kalikoornthu thinamum paadukiraேn unthan manathurukkam thinamum thaanguthaiyaa potti potti pukalkinten vaalththi vaalththi vanangukiraேn – uyiri 2. Pakalellaam paadukinten iravellaam thiyaanikkinten aenguthaiyaa en ithayam thirumukam kaana vaenndum eppothu varuveeraiyaa – potti 3.neerae en Dhevan athikaalai thaedukiraேn um samookam oti vanthaen ithu thaanae en virunthu um vasanam thiyaanikkiraேn athu thaanae en marunthu maraுroopamaakanumae makimaiyil moolkanumae

PowerPoint Presentation Slides for the song உயிரினும் மேலானது – Uyirinum Melanathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirinum Melanathu – உயிரினும் மேலானது PPT
Uyirinum Melanathu PPT

தினமும் உம் தானே போற்றி உந்தன் பாடுகிறேன் வாழ்த்தி உயிரினும் மேலானது பேரன்பு உயிர் இருக்கும்வரை உம்மைத்தானே உறுதியுடன் பற்றிக் கொண்டேன் நிழலில் களிகூர்ந்து மனதுருக்கம் தமிழ்