இயேசுவே நீரே போதும் (4)
எனக்கு எப்போதும் நீரே போதும்
1. கரம் பிடித்து நடத்துகின்றீர்
நீரே போதும் – என்னை
கண்மணி போல் காத்திடுவீர்
நீரே போதும்
2. தோளின் மீது சுமக்கின்றீ ரே
நீரே போதும் – என்னை
தோழனாக பார்க்கின்றீ ரே
நீரே போதும்
3. தகப்னாக இருக்கின்றீரே
நீரே போதும் – என்னை
தனிமையாக விடமாட்டீ ர்
நீரே போதும்
Yesuvae Neerae Pothum – இயேசுவே நீரே போதும் Lyrics in English
Yesuvae neerae pothum (4)
Enakku eppothum neerae pothum
1. Karam pitiththu nadaththukinteer
Neerae pothum – ennai
Kannmanni pol kaaththiduveer
Neerae pothum
2. Tholin meethu sumakkintee rae
Neerae pothum – ennai
Tholanaaka paarkkintee rae
Neerae pothum
3. Thakapnaaka irukkinteerae
Neerae pothum – ennai
Thanimaiyaaka vidamaatti r
Neerae pothum
PowerPoint Presentation Slides for the song Yesuvae Neerae Pothum – இயேசுவே நீரே போதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Neerae Pothum – இயேசுவே நீரே போதும் PPT
Yesuvae Neerae Pothum PPT

