Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nallavare Yesu Deva - நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.

Nallavare Yesu Deva Lyrics in English

Nallavarae Yesu thaevaa nanmaiyinaal mutisootti kirupaikalai polinthiveer ententumaay nadaththiduveer ummutaiya Parisuththamaam veettin nanmaiyaal thirupthiyaakkiyae nitham nadaththineerae thaevaa ummai naan entum thuthippaen thadumaaraுm vaelaiyilum siththam seythida paathai kaattineerae entum Sthoththiram thaevaa ummai naan entum thuthippaen ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai entum maravaenae nanti Yesuvae thaevaa ummai naan entum thuthippaen.

PowerPoint Presentation Slides for the song Nallavare Yesu Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavare Yesu Deva – நல்லவரே இயேசு தேவா PPT
Nallavare Yesu Deva PPT

தேவா உம்மை துதிப்பேன் நல்லவரே இயேசு நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தடுமாறும் வேளையிலும் தமிழ்