Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irunthavare Irupavarae - இருந்தவரே இருப்பவரே

இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர் -2

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

என் இராஜனே
யெகோவா ராஃபா
சுகம் தரும் மருத்துவரே
ஜீவன் தந்தீர்
யெகோவா ரூவா
நடத்திடும் நல் மேய்ப்பரே
வாழ வைத்தீர்

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே Lyrics in English

Irunthavarae iruppavarae neer entum maaraathavar -2 yaavae yeshuvaa enthan Yesuvae-2 en iraajanae yekovaa raaqpaa sukam tharum maruththuvarae jeevan thantheer yekovaa roovaa nadaththidum nal maeypparae vaala vaiththeer yaavae yeshuvaa enthan Yesuvae-2 yekovaa shaalom samaathaanam tharupavarae enakkullae yekovaa nisi jeyam tharupavarae en vaalvinilae yaavae yeshuvaa enthan Yesuvae-2

PowerPoint Presentation Slides for the song Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே PPT
Irunthavare Irupavarae PPT

யெகோவா யாவே யெஷுவா எந்தன் இயேசுவே தருபவரே இருந்தவரே இருப்பவரே நீர் மாறாதவர் இராஜனே ராஃபா சுகம் தரும் மருத்துவரே ஜீவன் தந்தீர் ரூவா நடத்திடும் தமிழ்