திராட்சைச் செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சைச் செடியே இயேசு ராஜா
பசும்புல் மேய்ச்சலிலே
நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே ஐயா
உள்ளமே மகிழுதையா
உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா எனக்கு
குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றும்
நித்தம் உம் கரத்தில் நாங்கள்
வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும்
சீடர்கள் நாங்கள் ஐயா
வேதத்தை ஏந்துகின்றோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் நாங்கள்
Thiratchai Chediyae Lyrics in English
Thiraatchaைch setiyae Yesu raajaa ummodu innainthirukkum kilai naangal umakkaay padarukinta koti naangal thiraatchaைch setiyae Yesu raajaapasumpul maeychchalilae nadaththich selpavarae Parisuththamaanavarae aiyaa ullamae makiluthaiyaa ummodu iruppathanaal kallam neenguthaiyaa enakkukuyavan kaiyil ulla kalimann naangal aenthi vanainthidumae aiyaa siththam pol uruvaakkum suththamaay urumaattaுm niththam um karaththil naangalvaarththaiyil nilaiththirunthu thinamum kani kodukkum seedarkal naangal aiyaa vaethaththai aenthukintom vaasiththu makilukintom thiyaanam seykintom naangal
PowerPoint Presentation Slides for the song Thiratchai Chediyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thiratchai Chediyae – திராட்சைச் செடியே இயேசு ராஜா PPT
Thiratchai Chediyae PPT
Thiratchai Chediyae Song Meaning
Jesus is the king of the vine
We are your affiliate branch
We are your waving flag
Jesus is the king of the vine
Cow grazing
Conductor
Holy One, Sir
Are you happy inside?
By being with you
Do you want me to get rid of the dirt?
We are the clay in the potter's hand
Carry on, sir
Will create
Pure transformation
We are forever in your arms
Abide in the word daily
Fruit bearing
Disciples we sir
We carry the scriptures
Enjoy reading
We meditate
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாங்கள் ஐயா திராட்சைச் செடியே இயேசு உம்மோடு ராஜா இணைந்திருக்கும் கிளை உமக்காய் படருகின்ற கொடி ராஜாபசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே உள்ளமே மகிழுதையா தமிழ்
