அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்
Aththimaram Thulir Lyrics in English
Aththimaram thulirvidaamal ponaalum thiraatchaைch seti palan kodaamal ponaalum karththarukkul makilchchiyaayiruppaen en thaevanukkul kalikooruvaenoliva maram palan attaுp ponaalum vayalkalilae thaaniyamintip ponaalummanthaiyilae aadukalintip ponaalum tholuvaththilae maadukalintip ponaalumellaamae ethiraaka irunthaalum soolnilaikal tholvi pola therinthaalumuyir nannpan ennai vittup pirinthaalum oorellaam ennaith thoottith thirinthaalum
PowerPoint Presentation Slides for the song Aththimaram Thulir
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aththimaram Thulir – அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் PPT
Aththimaram Thulir PPT
Aththimaram Thulir Song Meaning
Even if the fig tree does not sprout
Even if the vine does not bear fruit
I will rejoice in the Lord
I will rejoice in my God
Even if the olive tree becomes unfruitful
Even if the fields go without grain
Even if there are no sheep in the flock
Even if there are no cows in the stable
Despite all odds
Even when circumstances seem hopeless
Even if my best friend leaves me
Even if the whole town slanders me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போனாலும் பலன் அத்திமரம் துளிர்விடாமல் திராட்சைச் செடி கொடாமல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் தேவனுக்குள் களிகூருவேன்ஒலிவ மரம் அற்றுப் வயல்களிலே தானியமின்றிப் போனாலும்மந்தையிலே ஆடுகளின்றிப் தொழுவத்திலே மாடுகளின்றிப் தமிழ்
