Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevan Thantheer Ummai Aaraathikka - ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க

உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை

ஓ… நித்தியமானவரே — (2)

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்

உம்மை என்றும் ஆராதிப்பேன் — (2)

2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — (2)

3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — (2)

Jeevan Thantheer Ummai Aaraathikka Lyrics in English

1. Jeevan thantheer ummai aaraathikka
Vaala vaiththeer ummai aaraathikka
Therinthu konnteer ummai aaraathikka
Ummai ennaalum aaraathippaen
Ummai ennaalum aaraathippaen — (2)

Aaraathanai aaraathanai aaraathanai
O… Niththiyamaanavarae — (2)

Neerae niranthamaanavar
Neerae kanaththirku paaththirar
Neerae makimaiyutaiyavar

Ummai entum aaraathippaen — (2)

2. Kirupai thantheer ummai aaraathikka
Pelanai thantheer ummai aaraathikka
Ooliyam thantheer ummai aaraathikka
Ummai ennaalum aaraathippaen
Ummai ennaalum aaraathippaen — (2)

3. Varangal thantheer ummai aaraathikka
Maenmai thantheer ummai aaraathikka
Njaanam thantheer ummai aaraathikka
Ummai ennaalum aaraathippaen
Ummai ennaalum aaraathippaen — (2)

PowerPoint Presentation Slides for the song Jeevan Thantheer Ummai Aaraathikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevan Thantheer Ummai Aaraathikka – ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க PPT
Jeevan Thantheer Ummai Aaraathikka PPT

உம்மை ஆராதிக்க தந்தீர் ஆராதிப்பேன் எந்நாளும் ஆராதனை நீரே ஜீவன் வாழ வைத்தீர் தெரிந்து கொண்டீர் நித்தியமானவரே நிரந்தமானவர் கனத்திற்கு பாத்திரர் மகிமையுடையவர் தமிழ்