Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthavae Intha Raavinil - கர்த்தாவே இந்த இராவினில்

கர்த்தாவே இந்த இராவினில்
நான் நித்திரை செய்யும் வேளையில்
எனக்கு எந்த மோசமும்
வராமல் பாதுகாத்திடும்

காலையில் நான் விழிக்கையில்
என் ஆத்துமா உம் பார்வையில்
எப்பாவமும் இல்லாமலே
விளங்கச் செய்யும் தேவனே

Karthavae Intha Raavinil Lyrics in English

karththaavae intha iraavinil
naan niththirai seyyum vaelaiyil
enakku entha mosamum
varaamal paathukaaththidum

kaalaiyil naan vilikkaiyil
en aaththumaa um paarvaiyil
eppaavamum illaamalae
vilangach seyyum thaevanae

PowerPoint Presentation Slides for the song Karthavae Intha Raavinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavae Intha Raavinil – கர்த்தாவே இந்த இராவினில் PPT
Karthavae Intha Raavinil PPT

செய்யும் கர்த்தாவே இராவினில் நித்திரை வேளையில் மோசமும் வராமல் பாதுகாத்திடும் காலையில் விழிக்கையில் ஆத்துமா உம் பார்வையில் எப்பாவமும் இல்லாமலே விளங்கச் தேவனே தமிழ்