ஜெப வேளையில் என் தேவனே
அப்பா உம்மை நான்
நோக்கி பார்கிறேனே – உம்மை
அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் – 2
புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்
கல்வாரியே என் நேசரே – உம்
அன்பினால் இழுத்து கொண்டீர்
Jeba Vezhaiyil En Devanae Lyrics in English
Jepa vaelaiyil en thaevanae appaa ummai naan Nnokki paarkiraேnae – ummai athikaalaiyil kann viliththu um mukaththai tharisippaen – 2 puthu kirupai puthu pelanum anuthinamum nirappidum kalvaariyae en naesarae – um anpinaal iluththu konnteer
PowerPoint Presentation Slides for the song Jeba Vezhaiyil En Devanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Vezhaiyil En Devanae – ஜெப வேளையில் என் தேவனே PPT
Jeba Vezhaiyil En Devanae PPT

