Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaranumae - மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்

மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்
பிள்ளையாக மாறணுமே
மாறணுமே உலகம் மாறணுமே -கர்த்தரின்
பிள்ளையாக மாறணுமே (2)

இது நம் தரிசனமாக மாறி விட்டால்
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)

மதுவினால் உலகம் அழிந்திடுதே
மன்னவர் இயேசுவை மறந்திடுதே
மண்ணில் இப்பாவம் அகலணுமே
இயேசுவின் பிள்ளையாக மாறணுமே (2)

விசுவாசக் குறைபாடு பெருகிட்டதே
விண்ணவர் இயேசுவை மறந்திட்டதே
உலகில் இப்பாவம் அகலணுமே
விண்ணில் தேவனோடு வாழணுமே (2)

பண ஆசை உலகில் பெருகிட்டதே
பரிசுத்த தேவனை மறந்திட்டதே
பாவங்கள் அனைத்தும் அகலணுமே
பரிசுத்த தேவனை அடையணுமே (2)

Maaranumae Lyrics in English

maaranumae ulakam maaranumae -Yesuvin
pillaiyaaka maaranumae
maaranumae ulakam maaranumae -karththarin
pillaiyaaka maaranumae (2)

ithu nam tharisanamaaka maari vittal
ulakam iratchakarai arinthidumae (2)
ulakam iratchakarai arinthidumae (2)

mathuvinaal ulakam alinthiduthae
mannavar Yesuvai maranthiduthae
mannnnil ippaavam akalanumae
Yesuvin pillaiyaaka maaranumae (2)

visuvaasak kuraipaadu perukittathae
vinnnavar Yesuvai maranthittathae
ulakil ippaavam akalanumae
vinnnnil thaevanodu vaalanumae (2)

pana aasai ulakil perukittathae
parisuththa thaevanai maranthittathae
paavangal anaiththum akalanumae
parisuththa thaevanai ataiyanumae (2)

PowerPoint Presentation Slides for the song Maaranumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaranumae – மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின் PPT
Maaranumae PPT

மாறணுமே உலகம் பிள்ளையாக அகலணுமே இயேசுவின் இரட்சகரை அறிந்திடுமே இயேசுவை இப்பாவம் பெருகிட்டதே மறந்திட்டதே உலகில் பரிசுத்த தேவனை கர்த்தரின் நம் தரிசனமாக மாறி விட்டால் தமிழ்