Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalangal Soolnilaigal - நன்மையினால் திருப்தி செய்வாரே

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

காலங்கள் சூழ்நிலைகள் மாறிப் போனாலும்
நண்பர்கள் உறவுகள் மறந்தே போனாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

வெட்கப்பட்டு தலைகுனிந்து வேதனையோடு இருந்தாலும்
மலடி என்று சொன்னதினால் மனமுடைந்து இருந்தாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று
எதிர்பார்த்து இருந்தாலும்
ஏற்றவேளைக்காக காத்திருந்து
சோர்ந்துபோய் இருந்தாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

UCF – Kaalangal Soolnilaigal Lyrics in English

Nanmaiyinaal thirupthi seyvaarae – (2)

Kaalangal soolnilaikal maarip ponaalum
Nannparkal uravukal maranthae ponaalum
Unnodu irukkum Yesu
Unnai kaividamaattar
Unnodu irukkum Yesu
Unakku nanmai seyvaar – nanmaiyinaal – 2

Vetkappattu thalaikuninthu vaethanaiyodu irunthaalum
Malati entu sonnathinaal manamutainthu irunthaalum
Unnodu irukkum Yesu
Unnai kaividamaattar
Unnodu irukkum Yesu
Unakku nanmai seyvaar – nanmaiyinaal – 2

Vaakkuththaththam niraivaeraுm entu
Ethirpaarththu irunthaalum
Aettavaelaikkaaka kaaththirunthu
Sornthupoy irunthaalum
Unnodu irukkum Yesu
Unnai kaividamaattar
Unnodu irukkum Yesu
Unakku nanmai seyvaar – nanmaiyinaal – 2

PowerPoint Presentation Slides for the song UCF – Kaalangal Soolnilaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalangal Soolnilaigal – நன்மையினால் திருப்தி செய்வாரே PPT
Kaalangal Soolnilaigal PPT

உன்னோடு இயேசு நன்மையினால் இருந்தாலும் உன்னை கைவிடமாட்டார் உனக்கு நன்மை செய்வார் போனாலும் திருப்தி செய்வாரே காலங்கள் சூழ்நிலைகள் மாறிப் நண்பர்கள் உறவுகள் மறந்தே தமிழ்