Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Anbilae - சிலுவை அன்பிலே

சிலுவை அன்பிலே
இதயம் நனைந்ததே
உம் அன்பையே நினைத்து
உயிரும் இருக்குதே
என் சார்பில் மரித்தவரே
என் பாவங்கள் சுமந்தவாரே

அகப்பே உந்தன் அன்பு
அகப்பே தூய அன்பு

என் பேரில் எழுதப்பட்ட
ஆக்கினை தீர்ப்புகள்
உம் மேலே யேற்று என்னை ரட்சித்தீரே
உம் அன்பு அழகமானது
உம் அன்பு உயரமானது
உம் அன்பு நீளமானது
அதின் அகலம் ஏதும் அளவிட முடியாது

அகப்பே உந்தன் அன்பு
அகப்பே தூய அன்பு

அகப்பே உந்தன் அன்பு
அகப்பே தூய அன்பு

Godson GD – Siluvai Anbilae Lyrics in English

Siluvai anpilae ithayam nanainthathae um anpaiyae ninaiththu uyirum irukkuthae en saarpil mariththavarae en paavangal sumanthavaarae akappae unthan anpu akappae thooya anpu en paeril eluthappatta aakkinai theerppukal um maelae yaettaு ennai ratchiththeerae um anpu alakamaanathu um anpu uyaramaanathu um anpu neelamaanathu athin akalam aethum alavida mutiyaathu akappae unthan anpu akappae thooya anpu akappae unthan anpu akappae thooya anpu

PowerPoint Presentation Slides for the song Godson GD – Siluvai Anbilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Anbilae – சிலுவை அன்பிலே PPT
Siluvai Anbilae PPT

அன்பு அகப்பே உம் உந்தன் தூய சிலுவை அன்பிலே இதயம் நனைந்ததே அன்பையே நினைத்து உயிரும் இருக்குதே சார்பில் மரித்தவரே பாவங்கள் சுமந்தவாரே பேரில் எழுதப்பட்ட தமிழ்