Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aruthalin Devane appa pithave - ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே
உம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2

கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே
சஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2
உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மை போல் ஒருவரும் இல்லை-2

உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2

சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையா
உடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2
உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மைப் போல் ஒருவரும் இல்லை-2

உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2

Pr.Rajeevan Sherin – Aruthalin Devane appa pithave Lyrics in English

aaruthalin thaevanae appaa pithaavae
ummai naangal aaraaththikkintom-2

kavalai kannnneerellaam kalippaaka maattineerae
sanjalangal thavippukkalai otippoka seypavarae -2
umakku nikaraaka yaarum illai.
ummai pol oruvarum illai-2

ummai naangal pottukirom
ummai naangal aaraathippom -2

sornthu pona naeraththilum ursaakam thantheeraiyaa
utaikkappatta vaelaiyilae uruvaakki makilntheeraiyaa -2
umakku nikaraaka yaarum illai.
ummaip pol oruvarum illai-2

ummai naangal pottukirom
ummai naangal aaraathippom -2

PowerPoint Presentation Slides for the song Pr.Rajeevan Sherin – Aruthalin Devane appa pithave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aruthalin Devane appa pithave – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே PPT
Aruthalin Devane appa pithave PPT

உம்மை நாங்கள் இல்லை உமக்கு நிகராக யாரும் ஒருவரும் போற்றுகிறோம் ஆராதிப்போம் ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே ஆராத்திக்கின்றோம் கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே சஞ்சலங்கள் தமிழ்