Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே
உம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2

கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே
சஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2
உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மை போல் ஒருவரும் இல்லை-2

உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2

சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையா
உடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2
உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மைப் போல் ஒருவரும் இல்லை-2

உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2

Pr.Rajeevan Sherin – Aruthalin Devane appa pithave Lyrics in English

Aaraுthalin thaevanae appaa pithaavae ummai naangal aaraaththikkintom-2 kavalai kannnneerellaam kalippaaka maattineerae sanjalangal thavippukkalai otippoka seypavarae -2 umakku nikaraaka yaarum illai. Ummai pol oruvarum illai-2 ummai naangal pottaுkirom ummai naangal aaraathippom -2 sornthu pona naeraththilum ursaakam thantheeraiyaa utaikkappatta vaelaiyilae uruvaakki makilntheeraiyaa -2 umakku nikaraaka yaarum illai. Ummaip pol oruvarum illai-2 ummai naangal pottaுkirom ummai naangal aaraathippom -2

PowerPoint Presentation Slides for the song Pr.Rajeevan Sherin – Aruthalin Devane appa pithave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே PPT
Aruthalin Devane appa pithave PPT

உம்மை நாங்கள் இல்லை உமக்கு நிகராக யாரும் ஒருவரும் போற்றுகிறோம் ஆராதிப்போம் ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே ஆராத்திக்கின்றோம் கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே சஞ்சலங்கள் English