Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paralogaththil ummodu irukka - பரலோகத்தில் உம்மோடு இருக்க

பரலோகத்தில் உம்மோடு இருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே – 2

உங்க அன்பிற்க்கு அளவே இல்ல
உங்க தயவிற்க்கு தடையே இல்ல – 2

தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே – 2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அனைத்தீரே – 2

கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே – 2
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே – 2

Selvin Albertraj – Paralogaththil ummodu irukka Lyrics in English

Paralokaththil ummodu irukka paaviyaam ennai alaiththeerae ummai vittu thooram ponaalum veku thooram thaeti vantheerae – 2 unga anpirkku alavae illa unga thayavirkku thataiyae illa – 2 tholainthu pona ennaiyum thaeti vanthu thookkiyae tholin meethu sumantheerae – 2 en kaayangalai kannteerae kannnneerodu anaiththeerae – 2 kalangi ninta ennaiyum karam pitiththu thookkiyae kanmalai mael niraுththineerae – 2 en kannnneerai thutaiththeerae kaalamellaam kaaththeerae – 2

PowerPoint Presentation Slides for the song Selvin Albertraj – Paralogaththil ummodu irukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogaththil ummodu irukka – பரலோகத்தில் உம்மோடு இருக்க PPT
Paralogaththil ummodu irukka PPT

தூரம் தேடி உங்க இல்ல என்னையும் தூக்கியே பரலோகத்தில் உம்மோடு இருக்க பாவியாம் என்னை அழைத்தீரே உம்மை போனாலும் வெகு வந்தீரே அன்பிற்க்கு அளவே தமிழ்