Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Muyachigal thotratho - முயற்சிகள் தோற்றதோ,

முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ
முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

துணிந்து செல், புது விடியலை நோக்கி
துணிந்து செல், புது விடியலை நோக்கி

போட்டிகள் நிறைந்த உலகிலே
ஓ ஓ ஓ
சாதிப்பதென்பது கடினமே -2
போட்டிகள் நிறைந்த உலகிலே
ஓ ஓ ஓ
விடாமுயற்சி, துணிவு இருந்தால்
சாதிக்க எவராலும் முடியுமே -2

கனவு காணுங்கள் கலாம் சொன்னார்
ஓ ஓ ஓ
சாதிக்க நீயும் விழித்திடு -2
அறிவை திரட்டி வேதனை மறந்து
லட்சிய பாதையில் ஓடிடு -2

கிறிஸ்துவின் வழியில் நடந்திடு
ஓ ஓ ஓ
ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்திடு -2
நம்பிக்கையோடு நீ நடந்தால்
வெற்றியை இயேசு தருவாரே -2

Daniel Mohan Raj Lyrics in English

muyarsikal thottatho,
vaayppukal navilnthatho
muyarsikal thottatho,
vaayppukal navilnthatho

thunninthu sel, puthu vitiyalai Nnokki
thunninthu sel, puthu vitiyalai Nnokki

pottikal niraintha ulakilae
o o o
saathippathenpathu katinamae -2
pottikal niraintha ulakilae
o o o
vidaamuyarsi, thunnivu irunthaal
saathikka evaraalum mutiyumae -2

kanavu kaanungal kalaam sonnaar
o o o
saathikka neeyum viliththidu -2
arivai thiratti vaethanai maranthu
latchiya paathaiyil odidu -2

kiristhuvin valiyil nadanthidu
o o o
aanndavar samookaththil jepiththidu -2
nampikkaiyodu nee nadanthaal
vettiyai Yesu tharuvaarae -2

PowerPoint Presentation Slides for the song Daniel Mohan Raj

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muyachigal thotratho – முயற்சிகள் தோற்றதோ, PPT
Muyachigal thotratho PPT

முயற்சிகள் தோற்றதோ வாய்ப்புகள் நவிழ்ந்ததோ துணிந்து செல் புது விடியலை நோக்கி போட்டிகள் நிறைந்த உலகிலே சாதிக்க சாதிப்பதென்பது கடினமே விடாமுயற்சி துணிவு இருந்தால் தமிழ்