Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devadhi devanea Rajathi Rajanea - தேவாதி தேவனே ராஜாதி ராஜனே

தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே
ஜீவனைத் தந்து என்னை மீட்டு
நீதிமானாய் மாற்றி விட்டீரே

எல் ரோயி என்னை காண்கின்ற தேவன்
எல் எலியோன் நீர் உயர்ந்தவரே
துவக்கமும் இல்லை முடிவும் இல்லை
எல் ஓலம் நீர் நிரந்தமே

பொய் சொல்ல நீர் மனிதனும் அல்ல
மனம் மாற மனு புத்திரன் அல்ல
சொல்லியும் செய்யாதிருப்பிரோ
நீர் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவீர்

Feathers Gospel Team Lyrics in English

thaevaathi thaevanae raajaathi raajanae
maranaththai jeyiththu uyirththavarae
jeevanaith thanthu ennai meettu
neethimaanaay maatti vittirae

el royi ennai kaannkinta thaevan
el eliyon neer uyarnthavarae
thuvakkamum illai mutivum illai
el olam neer niranthamae

poy solla neer manithanum alla
manam maara manu puththiran alla
solliyum seyyaathiruppiro
neer sonnathai nichchayam niraivaettuveer

PowerPoint Presentation Slides for the song Feathers Gospel Team

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devadhi devanea Rajathi Rajanea – தேவாதி தேவனே ராஜாதி ராஜனே PPT
Devadhi devanea Rajathi Rajanea PPT

நீர் எல் என்னை இல்லை அல்ல தேவாதி தேவனே ராஜாதி ராஜனே மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே ஜீவனைத் தந்து மீட்டு நீதிமானாய் மாற்றி விட்டீரே ரோயி தமிழ்