Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulaginil vaazhum manithar yaavarum - உலகினில் வாழும் மனிதர் யாவரும்

உலகினில் வாழும் மனிதர் யாவரும்
பிறந்து மரிப்பது நியதி -2
இந்த உலகினை படைத்த இறைவனோ இங்கு
மரிக்கவே பிறந்தது செய்தி -2

இயேசு பிறந்திட்ட அந்நேரம்
இரண்டாய் பிரிந்தது சரித்திரம் -2
இருண்டு போன உலகில் வந்து மீட்டிட
இறங்கி வந்த யேசு இங்கு நம் சொந்தம்

எழுநூறு ஆண்டுகள் முன்பே உரைத்தனர்
யேசு கன்னியிடம் பிறப்பார்
அவர் ஜனங்களின் பாவத்தை தீர்ப்பார்
சமாதானம் தருவார் பாவ மன்னிப்பருள்வார்
நமக்காக தம் உயிர் கொடுப்பார்
நம்மை தமக்காக பிரித்து கொள்வார்
இந்த நாளிலே புது மகிழ்ச்சி
உலகம் யாவுக்கும் நற்செய்தி -2
பாவமில்லை இனிமேல்
சாபமில்லை இனிமேல்
புதிய வாழ்வு இனிமேல்

Ulaginil Vazhum Manithar Lyrics in English

Ulakinil vaalum manithar yaavarum piranthu marippathu niyathi -2 intha ulakinai pataiththa iraivano ingu marikkavae piranthathu seythi -2 Yesu piranthitta annaeram iranndaay pirinthathu sariththiram -2 irunndu pona ulakil vanthu meettida irangi vantha yaesu ingu nam sontham elunooraு aanndukal munpae uraiththanar yaesu kanniyidam pirappaar avar janangalin paavaththai theerppaar samaathaanam tharuvaar paava mannipparulvaar namakkaaka tham uyir koduppaar nammai thamakkaaka piriththu kolvaar intha naalilae puthu makilchchi ulakam yaavukkum narseythi -2 paavamillai inimael saapamillai inimael puthiya vaalvu inimael

PowerPoint Presentation Slides for the song Ulaginil Vazhum Manithar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaginil vaazhum manithar yaavarum – உலகினில் வாழும் மனிதர் யாவரும் PPT
Ulaginil vaazhum manithar yaavarum PPT

இனிமேல் யேசு உலகினில் வாழும் மனிதர் யாவரும் பிறந்து மரிப்பது நியதி உலகினை படைத்த இறைவனோ மரிக்கவே பிறந்தது செய்தி இயேசு பிறந்திட்ட அந்நேரம் இரண்டாய் தமிழ்