வந்தார் கர்த்தர் வந்தார்
என்னை தேடி வந்தார்
இயேசு பாலனாக
மீட்பராய் மேய்ப்பராய்
பூமியில் வந்தார் – 2
லா லா லா ல ல ல ல லா லா லா ல..
லா லா லா ல ல ல ல லா லா லா ல – 2
பூமியில் பிறந்திடவே வந்தார்
என்னுள்ளத்தில் இராஜனாய் – 2
தம் ஜீவனை தந்திடவே
நித்திய ஜீவனையே என்னில் தந்தார் – 2 – வந்தார்
உலகத்தின் ஒளியாகவே வந்தார்
ஒளிவீசும் நல் ஜோதியாய் – 2
சந்தோஷத்தை தந்திடவே
மன்னர் வாக்குத்தத்தம் தந்தார் – 2 – வந்தார்
Giftah James – Vanthar karththar vanthar Lyrics in English
vanthaar karththar vanthaar
ennai thaeti vanthaar
Yesu paalanaaka
meetparaay maeypparaay
poomiyil vanthaar - 2
laa laa laa la la la la laa laa laa la..
laa laa laa la la la la laa laa laa la - 2
poomiyil piranthidavae vanthaar
ennullaththil iraajanaay - 2
tham jeevanai thanthidavae
niththiya jeevanaiyae ennil thanthaar - 2 - vanthaar
ulakaththin oliyaakavae vanthaar
oliveesum nal jothiyaay - 2
santhoshaththai thanthidavae
mannar vaakkuththaththam thanthaar - 2 - vanthaar
PowerPoint Presentation Slides for the song Giftah James – Vanthar karththar vanthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanthar karththar vanthar – வந்தார் கர்த்தர் வந்தார் PPT
Vanthar karththar vanthar PPT

