Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Nesa Manavalane

எந்தன் நேச மணவாளரே
என்றென்றும் உம்முடையவன் நான் – 2

உந்தன் அன்பின் மழையில் நனைந்தேன்
என்னை முழுதும் உம்மிடம் இழந்தேன்
உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம்
உமக்கே முழுவதும் சொந்தம் நான்

உந்தன் கல்வாரி அன்பை ருசித்தேன்
கயவன் என்னையே வெறுத்தேன்
உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம்
உமக்கே முழுவதும் சொந்தம் நான்

வாழும் நேசரே மகிழ்ந்திடுவேன்
உந்தன் நேசத்தை புகழ்ந்திடுவேன்
உந்தன் நேசம் தேடி நாடி ஓடி வந்து
உம்மண்டை மயங்கியே கிடப்பேன்

Enthan Nesa Manavalane Lyrics in English

enthan naesa manavaalarae
ententum ummutaiyavan naan - 2

unthan anpin malaiyil nanainthaen
ennai muluthum ummidam ilanthaen
unthan naesa iraththam sinthi seytheer suththam
umakkae muluvathum sontham naan

unthan kalvaari anpai rusiththaen
kayavan ennaiyae veruththaen
unthan naesa iraththam sinthi seytheer suththam
umakkae muluvathum sontham naan

vaalum naesarae makilnthiduvaen
unthan naesaththai pukalnthiduvaen
unthan naesam thaeti naati oti vanthu
ummanntai mayangiyae kidappaen

PowerPoint Presentation Slides for the song Enthan Nesa Manavalane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Nesa Manavalane PPT
எந்தன் நேச மணவாளரே PPT

உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம் உமக்கே முழுவதும் சொந்தம் எந்தன் மணவாளரே என்றென்றும் உம்முடையவன் அன்பின் மழையில் நனைந்தேன் என்னை முழுதும் தமிழ்