Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay - நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2

நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2
நீர் என்னை அழைத்தீரே உம் தேவைக்காய் – 2

உம் சித்தம் செய்ய என்னை நீர் அழைத்தீர் – 2
உம் சித்தம் கேட்டேன் உம் சித்தம் செய்வேன் – 2

அழியும் என் சரீரத்திலே அழியா உம் ராஜ்ஜியம்
அமைத்திட அழைத்தீரே என்னையும் அழைத்தீரே – 2
ராஜ்ஜியம் அமைத்திட என்னையும் அழைத்தீரே

என்னையே அழைத்து ஊழியம் தந்தீர்
என்னையே கொடுத்து ஊழியம் செய்வேன் – 2

மலகத்தை வெறுப்பேன் உம்மையே சேவிப்பேன்
உந்தன் அன்பு என்னை எந்நாளும் வாழவைக்கும் – 2

Neer Ennai Azhaitheerae Lyrics in English

neer ennai alaiththeerae um sevaikkaay - 2
neer ennai alaiththeerae um thaevaikkaay - 2

um siththam seyya ennai neer alaiththeer - 2
um siththam kaettaen um siththam seyvaen - 2

aliyum en sareeraththilae aliyaa um raajjiyam
amaiththida alaiththeerae ennaiyum alaiththeerae - 2
raajjiyam amaiththida ennaiyum alaiththeerae

ennaiyae alaiththu ooliyam thantheer
ennaiyae koduththu ooliyam seyvaen - 2

malakaththai veruppaen ummaiyae sevippaen
unthan anpu ennai ennaalum vaalavaikkum - 2

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Azhaitheerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2 PPT
Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay PPT

உம் அழைத்தீரே என்னை நீர் சித்தம் செய்வேன் ராஜ்ஜியம் அமைத்திட என்னையும் என்னையே ஊழியம் சேவைக்காய் தேவைக்காய் செய்ய அழைத்தீர் கேட்டேன் அழியும் சரீரத்திலே தமிழ்