Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Devanae En Rajanae - என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே
உம்மை நான் நேசிக்கிறேன்
ஆராதனை ஆராதனை
உம்மை நான் நேசிக்கிறேன்

அதிகாலையில் ஆர்வமுடன்
உம் சமுகம் காத்திருக்கிறேன்
அப்பா பிதாவே அன்பான தேவா
உம்மை நான் நேசிக்கிறேன்

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல்
என் தேவனே என் ஆத்துமா
உம் பாதம் வாஞ்சிக்குதே

என் மணவாளனே நீர் லீலிபுஷ்பம்
மருதோன்றி பூங்கொத்தே
என் நண்பரே என் இன்பமே
உம் கொடி நேசமே

En Devanae En Rajanae Lyrics in English

En thaevanae en raajanae ummai naan naesikkiraேn aaraathanai aaraathanai ummai naan naesikkiraேn athikaalaiyil aarvamudan um samukam kaaththirukkiraேn appaa pithaavae anpaana thaevaa ummai naan naesikkiraேn maanaanathu neerotaiyai vaanjiththu katharaுmaa pol en thaevanae en aaththumaa um paatham vaanjikkuthae en manavaalanae neer leelipushpam maruthonti poongaொththae en nannparae en inpamae um koti naesamae

PowerPoint Presentation Slides for the song En Devanae En Rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devanae En Rajanae – என் தேவனே என் ராஜனே PPT
En Devanae En Rajanae PPT

உம்மை நேசிக்கிறேன் உம் தேவனே ஆராதனை ராஜனே அதிகாலையில் ஆர்வமுடன் சமுகம் காத்திருக்கிறேன் அப்பா பிதாவே அன்பான தேவா மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுமா ஆத்துமா தமிழ்