Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai peyar solli - என்னை பெயர் சொல்லி

என்னை பெயர் சொல்லி
அழைத்த என் அன்பு நேசரே
உங்க கிருபையால் அனுதினம்
என்னை காத்தீரே
தள்ளப்பட்ட என்னையும்
அபிஷேகம் செய்தவரே
துரத்தப்பட்ட என்னையும்
பெயர் சொல்லி அழைத்தவரே

நீங்க அழைச்சா போதும்
இதோ அடியேன் என்பேன்
உம் குரல் கேட்டால் போதும்
(நானும்) நான் பரிசுத்தமாவேன்

அக்கினி ஜுவாலையிலே தரிசனமானவரே
வனாந்திர என் வாழ்வும் வல்லமையானதே
காதேஸ்ஸின் நிம்மதி(யும்) என்னில் வந்து சேர்ந்ததே…

அர்ப்பணிப்பேன் அர்ப்பணிப்பேன்
முழங்கால் பணிந்தே என்னை அர்ப்பணிப்பேன் -2

கேபாரின் நதியண்டயில் தரிசனமானீரே
சிறைப்பட்ட என் வாழ்வும் சிறப்பாக மாற்றினீரே
உலர்ந்த என் எலும்புகள் உயிர் பெற செய்தீரே…

அர்ப்பணிப்பேன் அர்ப்பணிப்பேன்
முகம் தாழ் பணிந்தே என்னை அர்ப்பணிப்பேன்

Ennai Peayar Solli Lyrics in English

Ennai peyar solli alaiththa en anpu naesarae unga kirupaiyaal anuthinam ennai kaaththeerae thallappatta ennaiyum apishaekam seythavarae thuraththappatta ennaiyum peyar solli alaiththavarae neenga alaichchaா pothum itho atiyaen enpaen um kural kaettal pothum (naanum) naan Parisuththamaavaen akkini juvaalaiyilae tharisanamaanavarae vanaanthira en vaalvum vallamaiyaanathae kaathaessin nimmathi(yum) ennil vanthu sernthathae… arppannippaen arppannippaen mulangaal panninthae ennai arppannippaen -2 kaepaarin nathiyanndayil tharisanamaaneerae siraippatta en vaalvum sirappaaka maattineerae ularntha en elumpukal uyir pera seytheerae… arppannippaen arppannippaen mukam thaal panninthae ennai arppannippaen

PowerPoint Presentation Slides for the song Ennai Peayar Solli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai peyar solli – என்னை பெயர் சொல்லி PPT
Ennai peyar solli PPT

அர்ப்பணிப்பேன் என்னை பெயர் சொல்லி என்னையும் போதும் வாழ்வும் பணிந்தே அழைத்த அன்பு நேசரே உங்க கிருபையால் அனுதினம் காத்தீரே தள்ளப்பட்ட அபிஷேகம் செய்தவரே துரத்தப்பட்ட தமிழ்