Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devareer Um Samathanam - தேவரீர் உம் சமாதானம்

தேவரீர் உம் சமாதானம்
என்னில் தாருமே
வெறுப்பினில் உம் அன்பையும்
விரோதத்தில் மன்னிப்பையும்
காரிருளில் ஒளியையும்
துக்கத்தினில் களிப்பையும்
கொடுக்கும் உம் சமாதான
கருவியாக மாற்றிடும் (2) – ஆமென்

தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam Lyrics in English

thaevareer um samaathaanam
ennil thaarumae
veruppinil um anpaiyum
virothaththil mannippaiyum
kaarirulil oliyaiyum
thukkaththinil kalippaiyum
kodukkum um samaathaana
karuviyaaka maattidum (2) – aamen

PowerPoint Presentation Slides for the song தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devareer Um Samathanam – தேவரீர் உம் சமாதானம் PPT
Devareer Um Samathanam PPT

உம் தேவரீர் சமாதானம் என்னில் தாருமே வெறுப்பினில் அன்பையும் விரோதத்தில் மன்னிப்பையும் காரிருளில் ஒளியையும் துக்கத்தினில் களிப்பையும் கொடுக்கும் சமாதான கருவியாக மாற்றிடும் ஆமென் தமிழ்