ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே
ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara Oliyinil Lyrics in English
Oruvarum seraa oliyinil vaasam seythidum engal thaevanae manitharul yaarum kanntiraa makimai utaiyavar engal thaevanae neerae unnathar neerae Parisuththar neerae makaththuvar ummai aaraathippaen ael- olaan neerae umakku aarampam illaiyae ael- olaan neerae umakku mutivontum illaiyae ummai arinthavar illaiyae ummai purinthavar illaiyae ummai kanndavar illaiyae umakku uruvontumillaiyae
PowerPoint Presentation Slides for the song ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara Oliyinil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarum Seara Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில் PPT
Oruvarum Seara Oliyinil PPT

