Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Asaivadum Aaviyanavar - அசைவாடும் ஆவியானவர்

அசைவாடும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அனலாக்கும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்

உலர்ந்து போன என் எலும்புகள்
உயிர் பெற்று எழும்பட்டும்-2
ஆவியே ஆவியே அசைவாடும்
பரிசுத்த ஆவியே
ஆவியே ஆவியே அனலாக்கும்
பரிசுத்த ஆவியே

1.ஆட்கொள்ளும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அபிஷேக ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

2.மகிமையின் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
தேற்றிடும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar Lyrics in English

Asaivaadum Aaviyaanavar
Enakkullae asaivaadidum
Analaakkum Aaviyaanavar
Ennaiyum analaakkidum

Ularnthu pona en elumpukal
Uyir pettaு elumpattum-2
Aaviyae aaviyae asaivaadum
Parisuththa aaviyae
Aaviyae aaviyae analaakkum
Parisuththa aaviyae

1.aatkollum Aaviyaanavar
Enakkullae asaivaadidum
Apishaeka Aaviyaanavar
Ennaiyum analaakkidum-ularnthu

2.makimaiyin Aaviyaanavar
Enakkullae asaivaadidum
Thaettidum Aaviyaanavar
Ennaiyum analaakkidum-ularnthu

PowerPoint Presentation Slides for the song அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaivadum Aaviyanavar – அசைவாடும் ஆவியானவர் PPT
Asaivadum Aaviyanavar PPT

ஆவியானவர் ஆவியே எனக்குள்ளே அசைவாடிடும் என்னையும் அசைவாடும் அனலாக்கும் பரிசுத்த அனலாக்கிடும்உலர்ந்து அனலாக்கிடும் உலர்ந்து போன எலும்புகள் உயிர் பெற்று எழும்பட்டும் ஆட்கொள்ளும் அபிஷேக மகிமையின் தமிழ்