Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagatthai Kalackuvoer - உலகத்தை கலக்குவோர்

உலகத்தை கலக்குவோர் –
நாங்கள்… அது நாங்கள்
நசரேயன் இயேசுவின் நாமத்திலே –
சொல்வோம்… சத்தியம் சொல்வோம்
சுவிஷேசம் சொல்லுவோம் – சொல்லுவோம்
புதுப்பாடல் பாடுவோம் – பாடுவோம்
ஆத்துமாவை ஜெயிப்போம் – ஜெயிப்போம் – உங்களில்
விசுவாசம் ஊற்றுவோம் – ஊற்றுவோம்

1. கர்த்தராம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து
விசுவாசி – விசுவாசி
நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
கைகள் தட்டிப்பாடுவோம் – பாடுவோம்
நடனமாடித் துதிப்போம் – துதிப்போம்
அற்புதங்கள் நடக்கும் – நடக்கும் – இயேசுவால் விடுதலை கிடைக்கும் – கிடைக்கும்

2. எல்லோர்க்கும் ஜீவனும் ஸ்வாசமும் தருபவர்
இயேசுவென்போம் – இயேசுவென்போம்
மிகுந்த இரக்கத்தால் நம்மைத்தேடி வந்தார்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
பாடுபட்டு மரித்தார் – மரித்தார் – இயேசு
மூன்றாம்நாளில் உயிர்த்தார் – உயிர்த்தார்
ஜீவனோடு வாழ்கின்றார் – வாழ்கின்றார் – இன்று
விண்ணை மண்ணை ஆள்கின்றார் – ஆள்கின்றார்

3. சித்திரவேலைகள் பொன்வெள்ளி கற்சிலைகள்
தெய்வம் இல்லை – தெய்வம் இல்லை
இயேசுவுக்குள் பிழைக்கிறோம்
அசைகிறோம் இருக்கிறோம்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
இம்மட்டும் மன்னித்தார் – மன்னித்தார்
மனமாற்றம் கேட்கின்றார் – கேட்கின்றார்
நாள் ஒன்று குறித்துள்ளார் – குறித்துள்ளார் அன்று
நியாயம் விசாரிப்பார் – விசாரிப்பார்

Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர் Lyrics in English

Ulakaththai kalakkuvor –
Naangal… athu naangal
Nasaraeyan Yesuvin naamaththilae –
Solvom… saththiyam solvom
Suvishaesam solluvom – solluvom
Puthuppaadal paaduvom – paaduvom
Aaththumaavai jeyippom – jeyippom – ungalil
Visuvaasam oottaுvom – oottaுvom

1. Karththaraam aanndavar YesuKristhu
Visuvaasi – visuvaasi
Neeyum un veettarum iratchikkappaduveerkal
Entu solvom – entu solvom
Kaikal thattippaaduvom – paaduvom
Nadanamaatith thuthippom – thuthippom
Arputhangal nadakkum – nadakkum – Yesuvaal viduthalai kitaikkum – kitaikkum

2. Ellorkkum jeevanum svaasamum tharupavar
Yesuvenpom – Yesuvenpom
Mikuntha irakkaththaal nammaiththaeti vanthaar
Entu solvom – entu solvom
Paadupattu mariththaar – mariththaar – Yesu
Moontamnaalil uyirththaar – uyirththaar
Jeevanodu vaalkintar – vaalkintar – intu
Vinnnnai mannnnai aalkintar – aalkintar

3. Siththiravaelaikal ponvelli karsilaikal
Theyvam illai – theyvam illai
Yesuvukkul pilaikkirom
Asaikirom irukkirom
Entu solvom – entu solvom
Immattum manniththaar – manniththaar
Manamaattam kaetkintar – kaetkintar
Naal ontu kuriththullaar – kuriththullaar antu
Niyaayam visaarippaar – visaarippaar

PowerPoint Presentation Slides for the song Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர் PPT
Ulagatthai Kalackuvoer PPT

சொல்வோம் பாடுவோம் சொல்லுவோம் ஜெயிப்போம் ஊற்றுவோம் விசுவாசி துதிப்போம் நடக்கும் கிடைக்கும் இயேசுவென்போம் மரித்தார் உயிர்த்தார் வாழ்கின்றார் ஆள்கின்றார் தெய்வம் இல்லை மன்னித்தார் கேட்கின்றார் குறித்துள்ளார் தமிழ்