1 யோவான் 1

fullscreen5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

fullscreen6 நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

fullscreen7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

fullscreen8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

fullscreen9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

5 This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all.

6 If we say that we have fellowship with him, and walk in darkness, we lie, and do not the truth:

7 But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin.

8 If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.

9 If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness.

Tamil Indian Revised Version
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.

Tamil Easy Reading Version
இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும்.

Thiru Viviliam
தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

Hebrews 3:13Hebrews 3Hebrews 3:15

King James Version (KJV)
For we are made partakers of Christ, if we hold the beginning of our confidence stedfast unto the end;

American Standard Version (ASV)
for we are become partakers of Christ, if we hold fast the beginning of our confidence firm unto the end:

Bible in Basic English (BBE)
For if we keep the substance of the faith which we had at the start, even till the end, we have a part with Christ;

Darby English Bible (DBY)
For we are become companions of the Christ if indeed we hold the beginning of the assurance firm to the end;

World English Bible (WEB)
For we have become partakers of Christ, if we hold fast the beginning of our confidence firm to the end:

Young’s Literal Translation (YLT)
for partakers we have become of the Christ, if the beginning of the confidence unto the end we may hold fast,

எபிரெயர் Hebrews 3:14
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
For we are made partakers of Christ, if we hold the beginning of our confidence stedfast unto the end;

For
μέτοχοιmetochoiMAY-toh-hoo
we
are
made
γὰρgargahr
partakers
γεγόναμενgegonamengay-GOH-na-mane

of
τοῦtoutoo
Christ,
Χριστοῦchristouhree-STOO
if
ἐάνπερeanperay-AN-pare
hold
we
τὴνtēntane
the
ἀρχὴνarchēnar-HANE
beginning
τῆςtēstase
our

of
ὑποστάσεωςhypostaseōsyoo-poh-STA-say-ose
confidence
μέχριmechriMAY-hree
stedfast
τέλουςtelousTAY-loos
unto
βεβαίανbebaianvay-VAY-an
the
end;
κατάσχωμενkataschōmenka-TA-skoh-mane