Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nano Kaarthavae ummai nampiyullen - நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்.

நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்.
நீரே என் தேவன் என்று சொன்னீர்.
அநேகர் சொல்லும் அவதூறை கேட்டேன்.
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்.
நானோ கர்த்தாவே…..

துக்கத்தினால் என் உள்ளம் வாடினது.
துயரத்தால் என் கண்கள் கருத்தது.
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது.
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்(2)
நானோ கர்த்தாவே…..

ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவன் போல் நான் மறக்கப்பட்டேன்.
உடைந்த பாத்திரத்தை போல் நான் ஆனேன்.
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்(2)
நானோ கர்த்தாவே…..

என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்லுவேன்.
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்.
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்.(2)
நானோ கர்த்தாவே…..

Johnsam Joyson – Nano Kaarthavae ummai nampiyullen Lyrics in English

naano karththaavae ummai nampiyullaen.
neerae en thaevan entu sonneer.
anaekar sollum avathoorai kaettaen.
aanaalum ummai nampiyullaen.
naano karththaavae…..

thukkaththinaal en ullam vaatinathu.
thuyaraththaal en kannkal karuththathu.
sanjalaththaal en naatkal kalinthathu.
aanaalum ummai nampiyullaen(2)
naano karththaavae…..

aakaathavan entu thallappattaen
seththavan pol naan marakkappattaen.
utaintha paaththiraththai pol naan aanaen.
aanaalum ummai nampiyullaen(2)
naano karththaavae…..

en kaalam um karaththil entu arivaen
neerae en nampikkai entu naan solluvaen.
neer vara innum naan kaaththiruppaen.
um nanmai kanndu naan makilvaen.(2)
naano karththaavae…..

PowerPoint Presentation Slides for the song Johnsam Joyson – Nano Kaarthavae ummai nampiyullen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nano Kaarthavae ummai nampiyullen – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன். PPT
Nano Kaarthavae ummai nampiyullen PPT

நானோ உம்மை நம்பியுள்ளேன் கர்த்தாவே… ஆனாலும் நீரே உம் கர்த்தாவே தேவன் சொன்னீர் அநேகர் சொல்லும் அவதூறை கேட்டேன் துக்கத்தினால் உள்ளம் வாடினது துயரத்தால் கண்கள் தமிழ்