எண்ணாகமம் 5

fullscreen1 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen2 குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

fullscreen3 ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்பண்ணுகிற தங்கள் பாளயங்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார்.

fullscreen4 கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரர் செய்து, அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள்.

1 And the Lord spake unto Moses, saying,

2 Command the children of Israel, that they put out of the camp every leper, and every one that hath an issue, and whosoever is defiled by the dead:

3 Both male and female shall ye put out, without the camp shall ye put them; that they defile not their camps, in the midst whereof I dwell.

4 And the children of Israel did so, and put them out without the camp: as the Lord spake unto Moses, so did the children of Israel.

Tamil Indian Revised Version
தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம் செய்வேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆபிரகாம் அனைவருக்கும் முன்பாக எப்பெரோனிடம், “ஆனால் நான் அதற்குரிய விலையைக் கொடுப்பேன். என்னுடைய பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் என் மனைவியை அடக்கம் செய்வேன்” என்றான்.

Thiru Viviliam
அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனை நோக்கி, “நான் சொல்வதைத் தயவு செய்து கேளும். நிலத்திற்கான பணத்தைத் தருகிறேன். பெற்றுக் கொள்ளும். அப்பொழுதுதான் என் வீட்டில் இறந்தோரை அங்கு நான் அடக்கம் செய்வேன்” என்றார்.⒫

Genesis 23:12Genesis 23Genesis 23:14

King James Version (KJV)
And he spake unto Ephron in the audience of the people of the land, saying, But if thou wilt give it, I pray thee, hear me: I will give thee money for the field; take it of me, and I will bury my dead there.

American Standard Version (ASV)
And he spake unto Ephron in the audience of the people of the land, saying, But if thou wilt, I pray thee, hear me. I will give the price of the field. Take it of me, and I will bury my dead there.

Bible in Basic English (BBE)
And Abraham said to Ephron, in the hearing of the people of the land, If only you will give ear to me, I will give you the price of the field; take it, and let me put my dead to rest there.

Darby English Bible (DBY)
and he spoke to Ephron, in the ears of the people of the land, saying, But if only thou wouldst listen to me, I give the money for the field: take [it] of me, and I will bury my dead there.

Webster’s Bible (WBT)
And he spoke to Ephron in the audience of the people of the land, saying, But if thou wilt give it, I pray thee, hear me: I will give thee money for the field: take it of me, and I will bury my dead there.

World English Bible (WEB)
He spoke to Ephron in the audience of the people of the land, saying, “But if you will, please hear me. I will give the price of the field. Take it from me, and I will bury my dead there.”

Young’s Literal Translation (YLT)
and speaketh unto Ephron in the ears of the people of the land, saying, `Only — if thou wouldst hear me — I have given the money of the field — accept from me, and I bury my dead there.’

ஆதியாகமம் Genesis 23:13
தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.
And he spake unto Ephron in the audience of the people of the land, saying, But if thou wilt give it, I pray thee, hear me: I will give thee money for the field; take it of me, and I will bury my dead there.

And
he
spake
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
unto
אֶלʾelel
Ephron
עֶפְר֜וֹןʿeprônef-RONE
in
the
audience
בְּאָזְנֵ֤יbĕʾoznêbeh-oze-NAY
people
the
of
עַםʿamam
of
the
land,
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
But
אַ֛ךְʾakak
if
אִםʾimeem
thou
אַתָּ֥הʾattâah-TA
thee,
pray
I
it,
give
wilt
ל֖וּloo
hear
שְׁמָעֵ֑נִיšĕmāʿēnîsheh-ma-A-nee
give
will
I
me:
נָתַ֜תִּיnātattîna-TA-tee
thee
money
כֶּ֤סֶףkesepKEH-sef
field;
the
for
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
take
קַ֣חqaḥkahk
it
of
מִמֶּ֔נִּיmimmennîmee-MEH-nee
bury
will
I
and
me,
וְאֶקְבְּרָ֥הwĕʾeqbĕrâveh-ek-beh-RA

אֶתʾetet
my
dead
מֵתִ֖יmētîmay-TEE
there.
שָֽׁמָּה׃šāmmâSHA-ma