எண்ணாகமம் 21

fullscreen4 அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

fullscreen5 ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

fullscreen6 அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச்சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

fullscreen7 அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.

fullscreen8 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

fullscreen9 அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

4 And they journeyed from mount Hor by the way of the Red sea, to compass the land of Edom: and the soul of the people was much discouraged because of the way.

5 And the people spake against God, and against Moses, Wherefore have ye brought us up out of Egypt to die in the wilderness? for there is no bread, neither is there any water; and our soul loatheth this light bread.

6 And the Lord sent fiery serpents among the people, and they bit the people; and much people of Israel died.

7 Therefore the people came to Moses, and said, We have sinned, for we have spoken against the Lord, and against thee; pray unto the Lord, that he take away the serpents from us. And Moses prayed for the people.

8 And the Lord said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a pole: and it shall come to pass, that every one that is bitten, when he looketh upon it, shall live.

9 And Moses made a serpent of brass, and put it upon a pole, and it came to pass, that if a serpent had bitten any man, when he beheld the serpent of brass, he lived.

Tamil Indian Revised Version
பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.

Tamil Easy Reading Version
பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், மகன்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.

Thiru Viviliam
பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.

ரூத் 1:4ரூத் 1ரூத் 1:6

King James Version (KJV)
And Mahlon and Chilion died also both of them; and the woman was left of her two sons and her husband.

American Standard Version (ASV)
And Mahlon and Chilion died both of them; and the woman was left of her two children and of her husband.

Bible in Basic English (BBE)
And Mahlon and Chilion came to their end; and the woman was without her two sons and her husband.

Darby English Bible (DBY)
And Mahlon and Chilion died also, both of them; and the woman was left of her two children and of her husband.

Webster’s Bible (WBT)
And Mahlon and Chilion died also both of them; and the woman was left by her two sons and her husband.

World English Bible (WEB)
Mahlon and Chilion died both of them; and the woman was left of her two children and of her husband.

Young’s Literal Translation (YLT)
And they die also, both of them — Mahlon and Chilion — and the woman is left of her two children and of her husband.

ரூத் Ruth 1:5
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
And Mahlon and Chilion died also both of them; and the woman was left of her two sons and her husband.

And
Mahlon
וַיָּמֻ֥תוּwayyāmutûva-ya-MOO-too
and
Chilion
גַםgamɡahm
died
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
also
מַחְל֣וֹןmaḥlônmahk-LONE
both
וְכִלְי֑וֹןwĕkilyônveh-heel-YONE
woman
the
and
them;
of
וַתִּשָּׁאֵר֙wattiššāʾērva-tee-sha-ARE
was
left
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
two
her
of
מִשְּׁנֵ֥יmiššĕnêmee-sheh-NAY
sons
יְלָדֶ֖יהָyĕlādêhāyeh-la-DAY-ha
and
her
husband.
וּמֵֽאִישָֽׁהּ׃ûmēʾîšāhoo-MAY-ee-SHA