மீகா 6

fullscreen9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.

fullscreen10 துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?

fullscreen11 கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?

fullscreen12 அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்: அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.

fullscreen13 ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.

fullscreen14 நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.

fullscreen15 நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையர்டினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை இரசம் குடிப்பதுமில்லை.

9 The Lord’s voice crieth unto the city, and the man of wisdom shall see thy name: hear ye the rod, and who hath appointed it.

10 Are there yet the treasures of wickedness in the house of the wicked, and the scant measure that is abominable?

11 Shall I count them pure with the wicked balances, and with the bag of deceitful weights?

12 For the rich men thereof are full of violence, and the inhabitants thereof have spoken lies, and their tongue is deceitful in their mouth.

13 Therefore also will I make thee sick in smiting thee, in making thee desolate because of thy sins.

14 Thou shalt eat, but not be satisfied; and thy casting down shall be in the midst of thee; and thou shalt take hold, but shalt not deliver; and that which thou deliverest will I give up to the sword.

15 Thou shalt sow, but thou shalt not reap; thou shalt tread the olives, but thou shalt not anoint thee with oil; and sweet wine, but shalt not drink wine.

Tamil Indian Revised Version
காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய்.

Thiru Viviliam
⁽வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர் களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.⁾

Proverbs 18:12Proverbs 18Proverbs 18:14

King James Version (KJV)
He that answereth a matter before he heareth it, it is folly and shame unto him.

American Standard Version (ASV)
He that giveth answer before he heareth, It is folly and shame unto him.

Bible in Basic English (BBE)
To give an answer before hearing is a foolish thing and a cause of shame.

Darby English Bible (DBY)
He that giveth answer before he heareth, it is folly and shame unto him.

World English Bible (WEB)
He who gives answer before he hears, That is folly and shame to him.

Young’s Literal Translation (YLT)
Whoso is answering a matter before he heareth, Folly it is to him and shame.

நீதிமொழிகள் Proverbs 18:13
காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
He that answereth a matter before he heareth it, it is folly and shame unto him.

He
that
answereth
מֵשִׁ֣יבmēšîbmay-SHEEV
a
matter
דָּ֭בָרdāborDA-vore
before
בְּטֶ֣רֶםbĕṭerembeh-TEH-rem
he
heareth
יִשְׁמָ֑עyišmāʿyeesh-MA
it
it,
אִוֶּ֥לֶתʾiwweletee-WEH-let
is
folly
הִיאhîʾhee
and
shame
ל֝֗וֹloh
unto
him.
וּכְלִמָּֽה׃ûkĕlimmâoo-heh-lee-MA