என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா (2)
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா (2)
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர்
உம் ரத்தத்தால் என்னை மீட்டு
கொண்டீர் நன்றி இயேசைய்யா (2)
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர்
துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை (2)
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர்
En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா Lyrics in English
en naesar neerthaanaiyaa
naesikkiraen ummaiththaanaiyaa (2)
enathu aanmaa ummai ninaiththu
ennaalum aenguthaiyaa (2)
enthan padukkaiyilum ummai ninaikkinten
naduraavilum thiyaanikkinten (2) – en naesar
um raththaththaal ennai meettu
konnteer nanti iyaesaiyyaa (2)
unthan anpaalae enthan ullam kavarntheer
ini naanalla ellaam neerae (2) – en naesar
thunpamo thuyaramo vaethanaiyo
ummai vittu pirippathillai (2)
uyirullavarai ummaith thaan naesippaen
vaeraெtharkum naan atimaippataen (2) – en naesar
PowerPoint Presentation Slides for the song En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா PPT
En Neasar Neerthanaiya PPT
Song Lyrics in Tamil & English
என் நேசர் நீர்தானையா
en naesar neerthaanaiyaa
நேசிக்கிறேன் உம்மைத்தானையா (2)
naesikkiraen ummaiththaanaiyaa (2)
எனது ஆன்மா உம்மை நினைத்து
enathu aanmaa ummai ninaiththu
எந்நாளும் ஏங்குதையா (2)
ennaalum aenguthaiyaa (2)
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
enthan padukkaiyilum ummai ninaikkinten
நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர்
naduraavilum thiyaanikkinten (2) – en naesar
உம் ரத்தத்தால் என்னை மீட்டு
um raththaththaal ennai meettu
கொண்டீர் நன்றி இயேசைய்யா (2)
konnteer nanti iyaesaiyyaa (2)
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
unthan anpaalae enthan ullam kavarntheer
இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர்
ini naanalla ellaam neerae (2) – en naesar
துன்பமோ துயரமோ வேதனையோ
thunpamo thuyaramo vaethanaiyo
உம்மை விட்டு பிரிப்பதில்லை (2)
ummai vittu pirippathillai (2)
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
uyirullavarai ummaith thaan naesippaen
வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர்
vaeraெtharkum naan atimaippataen (2) – en naesar
En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா Song Meaning
My Nesser is the water
Love you (2)
My soul remembers you
Ever Longing (2)
I think of you in anyone's bed
I also meditate in nature (2) – my friend
Redeem me with your blood
Thank you Jesus (2)
Whose heart have you captivated with your love?
It's not me anymore, it's all you (2) – En Neser
Suffering or sorrow or pain
never leaving you (2)
I will love you as long as I live
I will be enslaved to anything else (2) – my nezer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்