Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththam Seyyap Purappatuvoem - யுத்தம் செய்யப் புறப்படுவோம் நாம்

யுத்தம் செய்யப் புறப்படுவோம் – நாம்
யுத்தம் செய்யப் புறப்படுவோம்
 
 
1.  ஆவியிலே நிரம்;பிடுவோம்
   அபிஷேகம் பெற்றிடுவோம்
 
2.  விசுவாசக் கேடயத்தை
   கையிலே ஏந்திடுவோம்
 
3.  இறை வார்த்தை வாளேந்தியே
   எதிரியை வென்றிடுவோம்
 
4.  கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
   கலக்கம் நமக்கு வேண்டாம்
 
5.  எக்காளம் ஊதிடுவோம்
   எரிக்கோவைத் தகர்த்திடுவோம்
 
6.  கோலியாத்தை முறியடிப்போம்
   இயேசுவின் நாமத்தினால்

Yuththam Seyyap Purappatuvoem Lyrics in English

Yuththam seyyap purappaduvom – naam yuththam seyyap purappaduvom     1.  aaviyilae niram;piduvom    apishaekam pettiduvom   2.  visuvaasak kaedayaththai    kaiyilae aenthiduvom   3.  irai vaarththai vaalaenthiyae    ethiriyai ventiduvom   4.  Karththar namakkaay yuththam seyvaar    kalakkam namakku vaenndaam   5.  ekkaalam oothiduvom    erikkovaith thakarththiduvom   6.  koliyaaththai muriyatippom    Yesuvin naamaththinaal

PowerPoint Presentation Slides for the song Yuththam Seyyap Purappatuvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththam Seyyap Purappatuvoem – யுத்தம் செய்யப் புறப்படுவோம் நாம் PPT
Yuththam Seyyap Purappatuvoem PPT

யுத்தம் செய்யப் புறப்படுவோம் நாம்யுத்தம் ஆவியிலே நிரம்பிடுவோம் அபிஷேகம் பெற்றிடுவோம் விசுவாசக் கேடயத்தை கையிலே ஏந்திடுவோம் இறை வார்த்தை வாளேந்தியே எதிரியை வென்றிடுவோம் கர்த்தர் நமக்காய் தமிழ்