Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththam Seiya Em Padayir - யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு

1. யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு
பிசாசினை வெல்லத் துணையே இயேசு
சத்தியத்தைத் தாங்கப் போருடையணிந்து
இரட்சண்ய சைனியம் போகின்றது!

பல்லவி

போர் புரிய முழு வெற்றி பெற,
இரட்சண்ய சைனியம் போகின்றது;
சேனையில் வீரா திடனாயிரு
இரட்சண்ய சைனியம் போகின்றது!

2. சத்துருவைத் துரத்துவோம் வாரீர்,
இத்தரை தளகர்த்தன் இயேசுவுக்காம்;
வைரிகள் சூழ்ந்தாலும் முன் செல்லுவோம்
இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர்

3. வா எதிரியை எதிர்த்து நிற்போம்,
உயிர் போமளவும் போராடுவோம்;
இரட்சை பெற்றோம் என்று பாடிடுவோம்,
இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர்

Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு Lyrics in English

1. Yuththanj seyya em pataiyir seru pisaasinai vellath thunnaiyae Yesu saththiyaththaith thaangap porutaiyanninthu iratchannya sainiyam pokintathu! Pallavi por puriya mulu vetti pera, iratchannya sainiyam pokintathu; senaiyil veeraa thidanaayiru iratchannya sainiyam pokintathu! 2. Saththuruvaith thuraththuvom vaareer, iththarai thalakarththan Yesuvukkaam; vairikal soolnthaalum mun selluvom iratchannya sainiyam pokintathu! – por 3. Vaa ethiriyai ethirththu nirpom, uyir pomalavum poraaduvom; iratchaை pettaோm entu paadiduvom, iratchannya sainiyam pokintathu! – por

PowerPoint Presentation Slides for the song Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு PPT
Yuththam Seiya Em Padayir PPT

இரட்சண்ய சைனியம் போகின்றது போர் யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு பிசாசினை வெல்லத் துணையே இயேசு சத்தியத்தைத் தாங்கப் போருடையணிந்து பல்லவி புரிய முழு தமிழ்