Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththam Seivom Vaarum - யுத்தம் செய்வோம் வாரும்

1. யுத்தம் செய்வோம், வாரும்
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.

யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!

3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.

4. கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல்
ஜெயங்கொள்ளாதே,
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.

5. பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்;
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே.

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும் Lyrics in English

1. Yuththam seyvom, vaarum Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! Vetti vaentharaaka munnae pokiraar jeyak koti aetti por nadaththuvaar. Yuththam seyvom vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! 2. Kristhu veerarkaal, neer vella muyalum pinnidaamal nintu aaravaariyum! Saaththaan koottam antha thonikkathirum narakaasthivaaram anji asaiyum! 3. Kristhu Sabai valla senai pontathaam pakthar senta paathai selkintomae naam Kristhu thaasar yaarum or sareeramae visuvaasam, anpu, nampikkai onte. 4. Kireedam, raaja maenmai yaavum sithaiyum Kristhu Sabaithaanae entum nilaikkum narakaththin vaasal jeyangaொllaathae, enta thivviya vaakku veennaayp pokaathae. 5. Paktharae, ontaka koottam koodumaen engalodu sernthu aarppariyumaen; vinnnnor mannnnor koottam Yesu raayarkkae geerththi, pukal, maenmai entum paadumae.

PowerPoint Presentation Slides for the song Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும் PPT
Yuththam Seivom Vaarum PPT

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும் Song Meaning

1. Let us fight, come
Christ the warrior!
Jesus is Lord of hosts
Let's go back!
Be successful
Going ahead
hoist the victory flag
He will wage war.

let's fight
Christ the warrior!
Jesus is Lord of hosts
Let's go back!

2. Christ the soldier, water
Will try to win
Standing still
Shout out!
Satan's crowd is that
tone ray
Narakastivaram
Fear will move!

3. Christ is the power of the church
Like an army
The path taken by the devotee
We are going
Christ Dasar is nobody
A body
Faith, Love,
Hope is the same.

4. Crown, Royal Highness
Everything will be destroyed
Christ is the church
forever
Hell's Gate
don't win
The divine vow
Don't waste it.

5. Devotees, together
Crowd gathers
along with us
Orperiumen;
A gathering of earthlings
Jesus to Roy
Fame, fame, excellence
Always sing.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிறிஸ்து இயேசு சேனை கூட்டம் யுத்தம் செய்வோம் வாரும் வீரரே கர்த்தர் பின்னே செல்வோமே மேன்மை வெற்றி வேந்தராக முன்னே போகிறார் ஜெயக் கொடி ஏற்றி தமிழ்