யுத்தம் ஒன்று வருதே, தேவ சேனை புறப்படு
சத்துரு முன்னே வருகின்றான் இன்றே அவனை ஒழித்திடு
1. இயேசுவை நீ பற்றிக்கொள்
உறுதியாகப் பிடித்துக்கொள்
தீங்கு நாளும் நெருங்கி வருதே
வல்ல ஆவி உன்னைத் தாங்குவார்
தங்கி உன்னைத் தாங்குவார்
துடிக்கும் இரத்தத்தோடு எழுந்து வா
2. பயப்படாதே மகனே
நான் உனக்குக் துணையல்லோ
ஒருவனும் உன்னை அசைப்பதில்லையே
நான் உனக்கு கேடகம்
மகா பெரிய பெலனாம்
ஆவியின் பட்டயம் எடுத்து வா
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
ஒழிவதில்லை நம்யுத்தம்
தொடரும் வாழ்வின் கடைசி நாள் மட்டும்
இரத்தம் சிந்த நேரிட்டாலும்
அஞ்சா நெஞ்சர் இயேசுவின் பின்னே
துணிச்சலோடு பனயம் வைத்து வா
யுத்தம் ஒன்று வருதே தேவ – Yutham Ontru Varuthae Deva Lyrics in English
Yuththam ontu varuthae, thaeva senai purappadu saththuru munnae varukintan inte avanai oliththidu 1. Yesuvai nee pattikkol uraுthiyaakap pitiththukkol theengu naalum nerungi varuthae valla aavi unnaith thaanguvaar thangi unnaith thaanguvaar thutikkum iraththaththodu elunthu vaa 2. Payappadaathae makanae naan unakkuk thunnaiyallo oruvanum unnai asaippathillaiyae naan unakku kaedakam makaa periya pelanaam aaviyin pattayam eduththu vaa 3. Maamsaththodum iraththaththodum olivathillai namyuththam thodarum vaalvin kataisi naal mattum iraththam sintha naerittalum anjaa nenjar Yesuvin pinnae thunnichchalodu panayam vaiththu vaa
PowerPoint Presentation Slides for the song யுத்தம் ஒன்று வருதே தேவ – Yutham Ontru Varuthae Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yutham Ontru Varuthae Deva – யுத்தம் ஒன்று வருதே தேவ PPT
Yutham Ontru Varuthae Deva PPT

