Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithuvarai ennai nadathineere - இதுவரை என்னை நடத்தினீரே

இதுவரை என்னை நடத்தினீரே
இனிமேலும் என்னை நடத்துவீரே (2)

உம் அன்பல்லவோ
உம் கிருபையல்லவோ
உம் பாசமல்லவோ
உம் நேசமல்லவோ (2)

இதுவரை என்னை நடத்தினீரே
இனிமேலும் என்னை நடத்துவீரே(2)

தத்தித்தத்தி நான் நடந்தேனே
தயவாய் என்னை நடத்தினீரே,
தள்ளாடி நான் நடந்தேனே
தாங்கி என்னை நடத்தினீரே

உம் அன்பல்லவோ
உம் கிருபையல்லவோ
உம் பாசமல்லவோ
உம் நேசமல்லவோ (2)

பெயர் தெரியாமல் இருந்தேனே
பிரபலமாக்கி மகிழ்ந்தீரே,
மூலையில் முடங்கி கிடந்தேனே
உபயோகமாக மாற்றினீரே.

உம் அன்பல்லவோ
உம் கிருபையல்லவோ
உம் பாசமல்லவோ
உம் நேசமல்லவோ (2)

Yun Samuel Raja Lyrics in English

ithuvarai ennai nadaththineerae
inimaelum ennai nadaththuveerae (2)

um anpallavo
um kirupaiyallavo
um paasamallavo
um naesamallavo (2)

ithuvarai ennai nadaththineerae
inimaelum ennai nadaththuveerae(2)

thaththiththaththi naan nadanthaenae
thayavaay ennai nadaththineerae,
thallaati naan nadanthaenae
thaangi ennai nadaththineerae

um anpallavo
um kirupaiyallavo
um paasamallavo
um naesamallavo (2)

peyar theriyaamal irunthaenae
pirapalamaakki makilntheerae,
moolaiyil mudangi kidanthaenae
upayokamaaka maattineerae.

um anpallavo
um kirupaiyallavo
um paasamallavo
um naesamallavo (2)

PowerPoint Presentation Slides for the song Yun Samuel Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai ennai nadathineere – இதுவரை என்னை நடத்தினீரே PPT
Ithuvarai ennai nadathineere PPT

உம் என்னை நடத்தினீரே அன்பல்லவோ கிருபையல்லவோ பாசமல்லவோ நேசமல்லவோ இதுவரை இனிமேலும் நடத்துவீரே நடந்தேனே தத்தித்தத்தி தயவாய் தள்ளாடி தாங்கி பெயர் தெரியாமல் இருந்தேனே பிரபலமாக்கி தமிழ்