Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yosepai Pola - யோசேப்பை போல சிறையில்

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2)

1. தீமை செய்ய நினைத்தார்கள்
நன்மையாய் மாற்றினீர் (2)
குழியில் தள்ள முயன்றார்கள்
ஆளுநராய் மாற்றினீர் (2)

2. சொப்பனம் தந்தீரே
அப்பாவும் நம்பல (2)
நிறைவேறும் நாளில் நான்
அகமகிழ்ந்து துதிப்பேனே (2)

3. துரோகம் செய்தனரே
மன்னிக்க துணிந்தேனே (2)
கை செய்யும் தொழில் எல்லாம்
நீர் ஆசிர்வதித்தீரே (2)

4. மறக்கப்பட்டு போனேனே
நினைக்கும்படி செய்தீரே (2)
மரிக்க வேண்டி இருந்த என்னை
உயிர் காக்க அனுப்பினீரே (2)

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் Lyrics in English

Yoseppai pola siraiyil naan irunthaen aetta naeraththil ennai uyarththineerae (2) 1. Theemai seyya ninaiththaarkal nanmaiyaay maattineer (2) kuliyil thalla muyantarkal aalunaraay maattineer (2) 2. Soppanam thantheerae appaavum nampala (2) niraivaeraுm naalil naan akamakilnthu thuthippaenae (2) 3. Thurokam seythanarae mannikka thunninthaenae (2) kai seyyum tholil ellaam neer aasirvathiththeerae (2) 4. Marakkappattu ponaenae ninaikkumpati seytheerae (2) marikka vaennti iruntha ennai uyir kaakka anuppineerae (2)

PowerPoint Presentation Slides for the song Yosepai Pola யோசேப்பை போல சிறையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yosepai Pola – யோசேப்பை போல சிறையில் PPT
Yosepai Pola PPT

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் Song Meaning

I was in prison like Joseph
You lifted me up at the right time (2)

1. They intended to do evil
You changed it for good (2)
They tried to push it into the pit
You have become governor (2)

2. Give me a dream
Father also does not believe (2)
On the Day of Fulfillment I
I rejoice and praise (2)

3. You traitors
Dare to Forgive (2)
All handicrafts
Bless You (2)

4. Forgotten
You made me think (2)
I was supposed to die
You sent me to save life (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை மாற்றினீர் யோசேப்பை சிறையில் இருந்தேன் ஏற்ற நேரத்தில் உயர்த்தினீரே தீமை செய்ய நினைத்தார்கள் நன்மையாய் குழியில் தள்ள முயன்றார்கள் ஆளுநராய் சொப்பனம் தந்தீரே அப்பாவும் தமிழ்