Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yootha Raajasingam Uyirththelunthaar - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே — யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே — யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன — யூத

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே — யூத

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் — யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை — யூத

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் — யூத

Yootha Raajasingam Uyirththelunthaar Lyrics in English

Yootha raajasingam uyirththelunthaar uyirththelunthaar, narakai jeyiththelunthaar 1. Vaethaalak kanangal otidavae otidavae, uruki vaatidavae — yootha 2. Vaanaththin senaikal thuthiththidavae thuthiththidavae, paranaith thuthiththidavae — yootha 3. Maranaththin sangilikal theripattana theripattana, notiyil muripattana — yootha 4. Elunthaar entathoni engung kaetkuthae engung kaetkuthae, payaththai entum neekkuthae — yootha 5. Maathar thootharaik kanndakamakilnthaar akamakilnthaar, paranai avar pukalnthaar — yootha 6. Uyirththa Kristhu ini marippathillai marippathillai, ini marippathillai — yootha 7. Kiristhorae naamavar paatham pannivom paatham pannivom, pathaththaich siramannivom — yootha

PowerPoint Presentation Slides for the song Yootha Raajasingam Uyirththelunthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yootha Raajasingam Uyirththelunthaar – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் PPT
Yootha Raajasingam Uyirththelunthaar PPT

யூத துதித்திடவே மரிப்பதில்லை உயிர்த்தெழுந்தார் ஓடிடவே தெறிபட்டன எங்குங் கேட்குதே இனி பாதம் பணிவோம் ராஜசிங்கம் நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் உருகி வாடிடவே தமிழ்