Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yethu Vendum Sol Nesanae - எது வேண்டும் சொல் நேசனே

பல்லவி

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?

சரணங்கள்

1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ? – எது

2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது

3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்,
தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது

4. சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ? – எது

5. இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம், நடுக்கம், வெட்கம்,
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ? – எது

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே Lyrics in English

Pallavi ethu vaenndum, sol, naesanae,-unak kethuvaenndaam, en naesanae? Saranangal 1. Mathivaada, manamvaada, mayakkang kann nnirainthaada mathupaana muna vaenndumo?-antith thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach suththa jalam vaenndumo? – ethu 2. Vaathaati nakaiyaati, valikalil vilunthaati mathuvunndu kedavaenndumo?-antith thaathaavae, kanavaanae, thanavaanae yenach saattath thannnnee runnna vaenndumo – ethu 3. Pakaithanthu, palithanthu, pariyaasan tharu mathu paana muna vaenndumo?-antith, thakai konnda kathiyaera, arulodu pukalperath thannnnee runnna vaenndumo? – ethu 4. Sanntai, kaayam, kanthai, amali, vaethanaiyaathi tharung kuti veri vaenndumo?-antip panntai vaethanj sonnapati motcham pera jala paanamathu vaenndumo? – ethu 5. Iraththakkann, perunthukkam, aekkam, nadukkam, vetkam, ivaitharung kuti vaenndumo?-antith, thiraththukkum arivukkunj sukaththukku midamaana thelintha thannnneer vaenndumo? – ethu Yethu Vendum Sol Nesanae – ethu vaenndum sol naesanae

PowerPoint Presentation Slides for the song Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே PPT
Yethu Vendum Sol Nesanae PPT

எது வேண்டுமோ வேண்டுமோஅன்றித் சொல் நேசனே முண தண்ணீ ருண்ண குடி பல்லவி நேசனேஉனக் கெதுவேண்டாம் சரணங்கள் மதிவாட மனம்வாட மயக்கங் கண் ணிறைந்தாட மதுபான தமிழ்