Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvukke Oppuviththen - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும் அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேச ரட்சகா நான் யாவும்
ஒப்புவிக்கிறேன்!

2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இப்போ தேற்றுக்கொள்ளுமேன்

3. இயேவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என்
சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்

4. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னையும் ஆசீர்வதியும்

5. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூரண ரட்சை பேரானந்தம்

சதா ஸ்தோத்திரம் அவர்க்கே!

Yesuvukke Oppuviththen Lyrics in English

Yesuvukkae oppuviththaen yaavaiyum thaaraalamaay entum avarodu thangi nampi naesippaen meyyaay oppuvikkiraேn oppuvikkiraேn naesa ratchakaa naan yaavum oppuvikkiraேn! 2. Yesuvukkae oppuviththaen avar paatham panninthaen loka inpam yaavum vittaேn ippo thaettaுkkollumaen 3. Iyaevukkae oppuviththaen muttaுm aatkonndarulum naan um sontham neer en sontham saatchiyaam thaevaaviyum 4. Yesuvukkae oppuviththaen naathaa atiyaenaiyum anpu pelaththaal nirappi ennaiyum aaseervathiyum 5. Yesuvukkae oppuviththaen thivya jvaalai veesuthae poorana ratchaை paeraanantham sathaa Sthoththiram avarkkae!

PowerPoint Presentation Slides for the song Yesuvukke Oppuviththen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvukke Oppuviththen – இயேசுவுக்கே ஒப்புவித்தேன் PPT
Yesuvukke Oppuviththen PPT

Yesuvukke Oppuviththen Song Meaning

I surrendered to Jesus
Everything is generous
Stay with him forever
Trust me and love me

I agree I agree
Nesa Ratsaka I am all
I agree!

2. I surrendered to Jesus
I bowed to his feet
I gave up all worldly pleasures
Get it now

3. Confessed to myself
Completely occupied
I am yours and you are mine
own
God is witness

4. I surrendered to Jesus
Nata Adiyenai too
Filled with the power of love
Bless me too

5. I surrendered to Jesus
Throw the divine flame
Absolute bliss

Praise be to Him!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்யாவையும் தாராளமாய் அவரோடு தங்கிநம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்நேச ரட்சகா யாவும்ஒப்புவிக்கிறேன் ஒப்புவித்தேன்அவர் பாதம் பணிந்தேன்லோக இன்பம் யாவும் விட்டேன்இப்போ தேற்றுக்கொள்ளுமேன் இயேவுக்கே தமிழ்