Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvka Ennai Muttum - இயேசுவுக்காயென்னை முற்றும்

1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!
நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே!

2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;
ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே!

3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;
உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே!

4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே
தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே!

5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;
தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே

இயேசுவுக்காயென்னை முற்றும் – Yesuvka Ennai Muttum Lyrics in English

1. Yesuvukkaa yennai muttaுm thaththanj seythaenae! Naesith thavarodu entum sukiththiruppaenae! 2. Loka aasaa paasamellaam naan veraுththaenae; aekanae! Yaesuvae! Ennai aettaுk kol konae! 3. Ennai unthan sonthamaaka aakkikkolvaayae; unnaich sernthonentunnaavi sollach seyvaayae! 4. Meetpaa! Unathanpaa lennai niraiththu vaippaayae theetpillaathun aasi enmael tharikkach seyvaayae! 5. Poorana iratchaைyaliththeer pottaுkintenae; thaaranniyi lun sevaiyaith thaan purivaenae

PowerPoint Presentation Slides for the song இயேசுவுக்காயென்னை முற்றும் – Yesuvka Ennai Muttum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvka Ennai Muttum – இயேசுவுக்காயென்னை முற்றும் PPT
Yesuvka Ennai Muttum PPT

என்னை செய்வாயே இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே நேசித் தவரோடு சுகித்திருப்பேனே லோக ஆசா பாசமெல்லாம் வெறுத்தேனே ஏகனே யேசுவே ஏற்றுக் கொள் கோனே தமிழ்