இயேசுவின் தூய இரத்தம்
பாவம் போக்குமே
சகல பாவம் அனைத்தும்
போக்கும் இரத்தமே
மறுரூபம் ஆகிடும் மணமகளே
மாயையான உலகத்தில் சுகம் தருமே
இயேசுவின் இரத்தம் அதில் சுகம் உண்டு
இயேசுவின் இரத்தம் அதில் ஜெயம் உண்டு
எத்தனை திறல் எந்தன் பாவம் அது
இயேசுவின் திருஇரத்தம் கழுவினது
நான் சுகமானேன் இப்பொழுது
நாதனின் இரத்தம் அது பரம் சேர்த்தது
தீமை ஊரும் பல ஆசைகள் நீக்கி
சாமி என்னை உமதாலயம்மாக்கி
தொள் வினாயாய் வரும் சாபம் போக்கி
நல் வினையே செய்யும் தராணி அளித்த……..இயேசுவின்
Yesuvin Thooya Ratham Lyrics in English
Yesuvin thooya iraththam paavam pokkumae sakala paavam anaiththum pokkum iraththamae maraுroopam aakidum manamakalae maayaiyaana ulakaththil sukam tharumae Yesuvin iraththam athil sukam unndu Yesuvin iraththam athil jeyam unndu eththanai thiral enthan paavam athu Yesuvin thiruiraththam kaluvinathu naan sukamaanaen ippoluthu naathanin iraththam athu param serththathu theemai oorum pala aasaikal neekki saami ennai umathaalayammaakki thol vinaayaay varum saapam pokki nal vinaiyae seyyum tharaanni aliththa……..Yesuvin
PowerPoint Presentation Slides for the song Yesuvin Thooya Ratham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Thooya Ratham – இயேசுவின் தூய இரத்தம் PPT
Yesuvin Thooya Ratham PPT

