🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Narseithi Solveer PPT - இயேசுவின் நற்செய்தி சொல்வீர்-

1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,
என் நெஞ்சில் பதியவே;
உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
சந்தோஷ செய்தி அதே!
பாலனை வாழ்த்த விண்தூதர்
கூடியே ஆர்ப்பரித்தார்
விண்ணில் பிதாவுக்கே மேன்மை
பூமியில் சினேகம் என்றார்


இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi Solveer PowerPoint



Yesuvin Narseithi Solveer - இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Lyrics

Yesuvin Narseithi Solveer PPT

Download இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi Solveer Tamil PPT