Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Naamame - இயேசுவின் நாமமே

இயேசுவின் நாமமே
மேலான நாமமே
எல்லா நாமத்திற்கும்
மேலான நாமமே

பரிசுத்தமாள இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
வல்லமையில் பெரிய இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
அவர் நாமம் சமீபமாய்
இருப்பதால் ஸ்தோத்தரிப்போம்

மகிமை பொருந்திய இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
மகத்துவமான இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
அவர் நாமம் பலத்தத் துருகம்
அதனால் ஸ்தோத்தரிப்போம்

இயேசுவின் நாமமே -Yesuvin Naamame Lyrics in English

Yesuvin naamamae maelaana naamamae ellaa naamaththirkum maelaana naamamae Parisuththamaala Yesuvin naamaththai sthoththarippom thuthippom vallamaiyil periya Yesuvin naamaththai sthoththarippom thuthippom avar naamam sameepamaay iruppathaal sthoththarippom makimai porunthiya Yesuvin naamaththai sthoththarippom thuthippom makaththuvamaana Yesuvin naamaththai sthoththarippom thuthippom avar naamam palaththath thurukam athanaal sthoththarippom

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் நாமமே -Yesuvin Naamame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Naamame – இயேசுவின் நாமமே PPT
Yesuvin Naamame PPT

ஸ்தோத்தரிப்போம் இயேசுவின் நாமத்தை துதிப்போம் நாமமே மேலான நாமம் எல்லா நாமத்திற்கும் பரிசுத்தமாள வல்லமையில் பெரிய சமீபமாய் இருப்பதால் மகிமை பொருந்திய மகத்துவமான பலத்தத் துருகம் தமிழ்