Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Moolamai Varum - இயேசுவின் மூலமாய் வரும்

பல்லவி

இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்!

சரணங்கள்

1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம்
ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின்

2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய
ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின்

3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக
தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின்

4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக
பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின்

5. ஆத்தும சந்தோஷமதால் அனவரதமும்
ஆர்ப்பரித்து அட்சயனுக் கர்ச்சனை செய்வீர் – இயேசுவின்

6. சுத்த மறைக்குள் இதனைச் சோதனை செய்து
சத்திய கிறிஸ்து பதம் சார்ந்து சுகிப்பீர் – இயேசுவின்

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin Moolamai Varum Lyrics in English

pallavi

Yesuvin moolamaay varum eevukal paarum!

saranangal

1. Yesuvinuthiram visuvaasippavarkkellaam
aetta suththiyaakkum arun theerththamae ithaam – Yesuvin

2. siththam vaiththu suththanj seythu aththan niththiya
jeevanodu paerinpamum thaam arulvaar – Yesuvin

3. thaevanodu serththu ummai sopithamaaka
thaeva suthanaakki avar suthanthirameevaar – Yesuvin

4. angumakkuk kirupai samaathaanamum mika
pongum aisvarya milaippaaruthalu munndu! – Yesuvin

5. aaththuma santhoshamathaal anavarathamum
aarppariththu atchayanuk karchchanai seyveer – Yesuvin

6. suththa maraikkul ithanaich sothanai seythu
saththiya kiristhu patham saarnthu sukippeer – Yesuvin

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin Moolamai Varum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Moolamai Varum – இயேசுவின் மூலமாய் வரும் PPT
Yesuvin Moolamai Varum PPT

இயேசுவின் செய்து பல்லவி மூலமாய் ஈவுகள் பாரும் சரணங்கள் இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் சித்தம் வைத்து சுத்தஞ் அத்தன் நித்திய தமிழ்